Read updates and reports of our executing events on the ground.
Nila Foundation சார்பில் பொதுமக்களின் நலனுக்காக இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
📅 தேதி: 29/08/2026 – சனிக்கிழமை
⏰ நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
🩺 வழங்கப்படும் சேவைகள்
👁️ கண் பரிசோதனை
🏥 பொது சுகாதாரப் பரிசோதனை
🦷 பல் பரிசோதனை
🌿 அக்குபஞ்சர் சிகிச்சை
🫁 சுவாச நல ஆலோசனை
💊 இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள்
📍 இடம்:
Flat No. 3, First Floor, ARR Apartment, Block A,
Thiruveethi Amman Koil Street, Koyambedu, Chennai – 107
📞 தொடர்புக்கு:
9092406881 | 9444835477
அனைவரும் வருக! ஆரோக்கியமான வாழ்வு பெறுக!
Nila Foundation – ஒரு நற்பணி அமைப்பு
State Level Consultation Meeting and 1 Crore trees plantation initiated program